Pugazhum Vaendamae - புகழும் வேண்டாமே - Christking - Lyrics

    Pugazhum Vaendamae - புகழும் வேண்டாமே


    1. Pugazhum Vaendamae
    Peyarum Vaendamae
    Aathumaakalai Thaarumae (2)
    Aathumaakalai Thaarumae
    Indiyaavai Thaarumae
    Pugazhum Vaendamae
    Peyarum Vaendamae (2)
    Indiyaavai Thaarumae (2)

    1. Undhan Vallamaiyai Yenmael Vootrum
    Abishegathaal Yennai Aatkollum – (2)
    (Pugazhum)

    2. Koedi Koedi Makkalundhu – (2)
    Indha Desam Yesuvai Kaanattum (2)
    (Pugazhum)

    புகழும் வேண்டாமே
    பெயரும் வேண்டாமே (2)
    ஆத்துமாக்களைத் தாருமே
    இந்தியாவைத் தாருமே
    புகழும் வேண்டாமே
    பெயரும் வேண்டாமே (2)
    இந்தியாவைத் தாருமே (2)

    1. உந்தன் வல்லமையை
    என்மேல் ஊற்றும் (2)
    அபிஷேகத்தால் என்னை
    ஆட்கொள்ளும் (2) (புகழும்)

    2. கோடி கோடி மக்களுண்டு (2)
    இந்த தேசம் இயேசுவை
    காணட்டும் (2) (புகழும்)

    5. துதி துதி இயேசுவை
    துதி துதி இயேசுவை (3)
    என் நேசரை (துதி)

    1. காலை கல்லில் இடறாதபடி
    காத்து நடத்துவார்
    எந்தன் தெய்வம் என் இயேசுவை
    என்றென்றும் பாடவோம் (துதி)

    2. துன்ப இன்ப வேளையில்
    தாங்கி நடத்துவார்
    மாறா தெய்வம் என் இயேசுவை
    என்றென்றும் பாடுவோம் (துதி)

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,P
    Pugazhum Vaendamae - புகழும் வேண்டாமே Pugazhum Vaendamae - புகழும் வேண்டாமே Reviewed by Christchoir on October 17, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.