Kangalai Yaeredupaen - கண்களை ஏறெடுப்பேன் என் - Christking - Lyrics

    Kangalai Yaeredupaen - கண்களை ஏறெடுப்பேன் என்


    Kangalai Yaeredupaen
    Yen Kangalai Yaeredupaen
    Alpha Omega, Yen Devan Neer
    Kangalai Yaeredupaen

    1. Thrunbangal Varumpothu
    Unn Vedhanaigalil
    Dhidan Koil Maganae
    Unnai Azhaithavar Kaathiduvaar (Kangalai)

    2. Nambikkai Uttra Neram
    Nee Thanimaiyil Irukkumpothu
    Yen Appa Arugil Vanthiduvaar
    Kalangathae Maganae (Kangalai)
    கண்களை ஏறெடுப்பேன் என்
    கண்களை ஏறெடுப்பேன்
    அல்பா, ஒமேகா, என் தேவன் நீர்
    கண்களை ஏறெடுப்பேன்

    1. துன்பங்கள் வரும்போது
    உன் வேதனைகளில்
    திடன்கொள் மகனே
    உன்னை அழைத்தவர் காத்திடுவார் (கண்களை)

    2. நம்பிக்கை அற்ற நேரம்
    நீ தனிமையில் இருக்கும்போது
    என் அப்பா அருகில் வந்திடுவார்
    கலங்காதே மகனே (கண்களை)

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
    Kangalai Yaeredupaen - கண்களை ஏறெடுப்பேன் என் Kangalai Yaeredupaen - கண்களை ஏறெடுப்பேன் என் Reviewed by Christchoir on October 17, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.