Naan Jeikum Pothellaam - நான் ஜெபிக்கும் போதெல்லாம் - Christking - Lyrics

    Naan Jeikum Pothellaam - நான் ஜெபிக்கும் போதெல்லாம்


    Naan Jeikum Pothellaam
    Undhan Sittham Seidhida
    Ummaipol Maatridum
    Vaanjaiyodu Kadharuvaen
    Kartharukku kaathiru
    Puthubelan Adaivaai
    Nee Karanthu Ponalum
    Nee Nadanthu Sendralum
    Kartharukku Kaathiru -2
    Puthu Belan Puthu Belan Adaivaai

    1. Umm Vasanam Dhiyanikkiyil
    Deva Gnanam Thaarumae
    Appamaaga Maatridum
    Pusithu Naan Santhoshippaen

    2. Naan Nadakkum
    Paadhaigalil
    Thavaramal Kaathidum
    Thoodhargalai Anupi
    Paadhaiyai Neer Semmai Seiyum
    நான் ஜெபிக்கும் போதெல்லாம்
    உந்தன் சித்தம் செய்திட
    உம்மைப் போல் மாற்றிடும்
    வாஞ்சையோடு கதறுவேன்
    கர்த்தருக்கு காத்திரு
    புதுபெலன் அடைவாய்
    நீ பறந்து போனாலும் நீ
    நடந்து சென்றாலும்
    கர்த்தருக்கு காத்திரு (2)
    புது பெலன், புது பெலன் அடைவாய்

    1. உம் வசனம் தியானிக்கையில்
    தேவ ஞானம் தாருமே
    அப்பமாக மாற்றிடும்
    புசித்து நான் சந்தோஷிப்பேன்

    2. நான் நடக்கும் பாதைகளில்
    தவறாமல் காத்திடும்
    தூதர்களை அனுப்பி
    பாதையை நீர் செம்மை செய்யும்

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,N
    Naan Jeikum Pothellaam - நான் ஜெபிக்கும் போதெல்லாம் Naan Jeikum Pothellaam - நான் ஜெபிக்கும் போதெல்லாம் Reviewed by Christchoir on October 17, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.