Kartharaiyae Thudhippaen - கர்த்தரையே துதிப்பேன் - Christking - Lyrics

    Kartharaiyae Thudhippaen - கர்த்தரையே துதிப்பேன்


    Kartharaiyae Thudhippaen
    Kalamellaam Thudhippaen
    Vallavar Nallavar Kirubaiyullavar
    Yendrae Paaduvaen - Naan

    1. Nerukkathilae Kartharai Nokki
    Kadhari Koopittaen
    Neringi Vandhu Kuralai Keattu
    Vidudhalai Koduthaar

    2. Yenakkudhavum Karthar Yenathu
    Naduvil Yirukkiraar
    Yethiriyaana Alagaiyai Naan
    Yethirthu Vendriduvaen

    3. Yenadhu Belanum Yenadhu
    Meetpum Geethamumaanaar
    Nambiyirukkum Kedayamum
    Kottaiyumaanaar

    4. Karthar Yenadhu Pakkam Yirukka
    Yedharkkum Bayamillai
    Kadugalavu Paavam Yennai
    Anugamudiyaadhu

    5. Vallamai Mikkavar Seyalgal Pala
    Yenakku Seithaarae
    Uyirodirundhu Ulagatthirkku
    Yedutthu Solluvaen
    கர்த்தரையே துதிப்பேன்
    காலமெல்லாம் துதிப்பேன்
    வல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர்
    என்றே பாடுவேன் - நான்

    1. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி
    கதறி கூப்பிட்டேன்
    நெருங்கி வந்து குரலைக் கேட்டு
    விடுதலை கொடுத்தார்

    2. எனக்குதவும் கர்த்தர் எனது
    நடுவில் இருக்கிறார்
    எதிரியான அலகையை நான்
    எதிர்த்து வென்றிடுவேன்

    3. எனது பெலனும் எனது
    மீட்பும் கீதமுமானார்
    நம்பியிருக்கும் கேடயமும்
    கோட்டையுமானார்

    4. கர்த்தர் எனது பக்கம் இருக்க
    எதற்கும் பயமில்லை
    கடுகளவு பாவம் என்னை
    அணுக முடியாது

    5. வல்லமை மிக்கவர் செயல்கள் பல
    எனக்குச் செய்தாரே
    உயிரோடிருந்து உலகத்திற்கு
    எடுத்துச் சொல்லுவேன்


    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,T
    Kartharaiyae Thudhippaen - கர்த்தரையே துதிப்பேன் Kartharaiyae Thudhippaen - கர்த்தரையே துதிப்பேன் Reviewed by Christchoir on October 12, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.