Pothagar Vandhuvittar - போதகர் வந்து விட்டார் - Christking - Lyrics

    Pothagar Vandhuvittar - போதகர் வந்து விட்டார்


    Pothagar Vandhuvittar
    Unnai Thaan Azhaikkindraar
    Yezhundhu Vaa (4)

    1. Kanneer Kadalil Moozhgi
    Kalangi Thavikkindraayae
    Kalangaadhae Thigaiyaathae
    Karthar Unn Adaikkalam Magalae

    2. Paava Seatril Moozhgi
    Bayandhu Saagiraayoe
    Dheva Maindhan Thedugiraar
    Thetrida Azhaikkiraar Magalae

    3. Kalvaari Siluvaiyai Paar
    Kadharum Yesuvai Paar
    Unn Paadugal Yeatru Kondar
    Unn Dhukkam Sumandhu Kondar - Maganae
    போதகர் வந்து விட்டார்
    உன்னைத் தான் அழைக்கிறார் எழுந்து வா - (4)

    1. கண்ணீர் கடலில் மூழ்கி
    கலங்கி தவிக்கிறாயோ
    கலங்காதே திகையாதே
    கர்த்தர் உன் அடைக்கலம் - மகளே

    2. பாவச்சேற்றில் மூழ்கி
    பயந்து சாகிறாயோ
    தேவ மைந்தன் தேடுகிறார்
    தேற்றிட அழைக்கிறார் மகளே

    3. கல்வாரி சிலுவையைப் பார்
    கதறும் இயேசுவைப் பார்
    உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்
    உன் துக்கம் சுமந்துக் கொண்டார் - மகனே


    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,P
    Pothagar Vandhuvittar - போதகர் வந்து விட்டார் Pothagar Vandhuvittar - போதகர் வந்து விட்டார் Reviewed by Christchoir on October 12, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.