Yesu Jeevan Thantharae - இயேசு ஜீவன் தந்தாரே - Christking - Lyrics

    Yesu Jeevan Thantharae - இயேசு ஜீவன் தந்தாரே


    Yesu Jeevan Thantharae
    Paavathai Poekki Vittaarae
    Nithiya Vaazhvu Yenakku Thanthu
    Yennai Saerthu Kondarae

    1. Aaviyil Nirampi Abishegam Thanthu
    Saatchiyaai Maatrinarae
    Kanigalai Koduthu Vaazhvaen Avarkkae

    2. Aathuma Baaram Yenakku Thanthu
    Jabikka Kattru Thantharaee
    Jebamae Jeyam Jebama Jeevan
    Jebithu Vendriduvaen

    3. Vaazhvil Sorvu Naerittaalum
    Vanthu Belam Tharuvaar
    Maegangal Naduvil Karthar Varuvaar
    Nammai Saerthu Kolvaar
    இயேசு ஜீவன் தந்தாரே
    பாவத்தைப் போக்கி விட்டாரே
    நித்திய வாழ்வு எனக்கு தந்து
    என்னை சேர்த்து கொண்டாரே

    1. ஆவியில் நிரம்பி அபிஷேகம் தந்து
    சாட்சியாய் மாற்றினாரே
    கனிகளை கொடுத்து வாழ்வேன் அவர்க்கே
    ஜீவிய நாட்கள் எல்லாம்

    2. ஆத்தும பாரம் எனக்குத் தந்து
    ஜெபிக்க கற்று தந்தாரே
    ஜெபமே ஜெயம் ஜெபமே ஜீவன்

    3. வாழ்வில் சோர்வு நேரிட்டாலும்
    வந்து பெலன் தருவார்
    மேகங்கள் நடுவில் கர்த்தர் வருவார்
    நம்மை சேர்த்து கொள்வார்

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
    Yesu Jeevan Thantharae - இயேசு ஜீவன் தந்தாரே Yesu Jeevan Thantharae - இயேசு ஜீவன் தந்தாரே Reviewed by Christchoir on October 22, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.