Kudhugalam Kondaattamae - குதூகலம் கொண்டாட்டமே - Christking - Lyrics

    Kudhugalam Kondaattamae - குதூகலம் கொண்டாட்டமே


    Kudhugalam Kondaattamae
    Yen Yesuvin Sannidhaanathil
    Aanandham Aanandhamae
    Yen Anbarin Thiruppadhatthil

    1. Paavamellam Paranthadhu
    Noigalellaam Theerndhadhu
    Yesuvin Ratthetthinaal
    Kristhuvukkul Vazhvu Kirubaiyaal Meetpu
    Parisuttha Aaviyinaal

    2. Dhevaadhi Dhevan Dhinamdhorum Thangum
    Dhevaalayam Naamae
    Aaviyaana Dhevan Atchaaramaanaar
    Adhisayam Adhisayamae

    3. Vallavar Yen Yesu
    Vazha Vaikkum Dheivam
    Vetrimelae Vettri Thandhaar
    Orumanamaai Koodi Osanna Paadi
    Oorellaam Kodiyeatruvom

    4. Yekkaala Sattham Thoodhargal Koottam
    Nesar Varugindraar
    Orunodi Pozhudhil Maruroobamaavom
    Magimaiyil Piravaesippom
    குதூகலம் கொண்டாட்டமே
    என் இயேசுவின் சந்நிதானத்தில்
    ஆனந்தம் ஆனந்தமே

    என் அன்பரின் திருப்பாதத்தில்
    1. பாவமெல்லாம் பறந்தது
    நோய்களெல்லாம் தீர்ந்தது
    இயேசுவின் இரத்தத்தினால்
    கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு
    பரிசுத்த ஆவியினால்

    2. தேவாதி தேவன் தினந்தோறும் தங்கும்
    தேவாலயம் நாமே
    ஆவியான தேவன் அச்சாரமானார்
    அதிசயம் அதிசயமே

    3. வல்லவர் என் இயேசு
    வாழ வைக்கும் தெய்வம்
    வெற்றிமேலே வெற்றி தந்தார்
    ஒருமனமாய் கூடி ஓசான்னா பாடி
    ஊரெல்லாம் கொடியேற்றுவோம்

    4. எக்காள சத்தம், தூதர்கள் கூட்டம்
    நேசர் வருகின்றார்
    ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம்
    மகிமையில் பிரவேசிப்போம்


    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
    Kudhugalam Kondaattamae - குதூகலம் கொண்டாட்டமே Kudhugalam Kondaattamae - குதூகலம் கொண்டாட்டமே Reviewed by Christchoir on October 12, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.