Yennai Aatkonda Yesu - என்னை ஆட்கொண்ட இயேசு - Christking - Lyrics

    Yennai Aatkonda Yesu - என்னை ஆட்கொண்ட இயேசு


    Yennai Aatkonda Yesu
    Ummaiyaarendru Naanarivaen
    Ummai Ullavarae - Yendrum
    Nanmaigal Seibavarae

    1. Manidher Thootrum Podhu - Ummil
    Magizha Seibavarae
    Adhaithaangida Belan Kodutthu
    Dhayavaai Anaippavarae

    2. Thanimai Vaatum Podhu - Nal
    Thunaiyaai Yiruppavarae
    Umm Aaviyinaal Theatrei
    Abishegam Seibavarae

    3. Vazhkai Payanatthilae
    Megatthoonaai Varubavarae
    Umm Vaarthaiyin Thiruvunavaal
    Valamaai Kaappavarae
    என்னை ஆட்கொண்ட இயேசு
    உம்மை யாரென்று நானறிவேன்
    உண்மை உள்ளவரே - என்றும்
    நன்மைகள் செய்பவரே

    1. மனிதர் தூற்றும் போது - உம்மில்
    மகிழச் செய்பவரே
    அதைத் தாங்கிட பெலன் கொடுத்து
    தயவாய் அணைப்பவரே

    2. தனிமை வாட்டும் போது - நல்
    துணையாய் இருப்பவரே
    உம் ஆவியினால் தேற்றி
    அபிஷேகம் செய்பவரே

    3. வாழ்க்கை பயணத்திலே
    மேகத்தூணாய் வருபவரே
    உம் வார்த்தையின் திருவுணவால்
    வளமாய் காப்பவரே


    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
    Yennai Aatkonda Yesu - என்னை ஆட்கொண்ட இயேசு Yennai Aatkonda Yesu - என்னை ஆட்கொண்ட இயேசு Reviewed by Christchoir on October 12, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.