Naan Yesuvin Pillai - நான் இயேசுவின் பிள்ளை - Christking - Lyrics

    Naan Yesuvin Pillai - நான் இயேசுவின் பிள்ளை


    Naan Yesuvin Pillai
    Bayamae Yillai
    Yennalum Santhoshamae

    1. Therindhu Kondaar Therindhu Kondaar
    Maganaga Magalaga Therindhu Kondaar

    2. Kazhuvappataen Kazhuvappataen
    Yesuvin Rathatthalae Kazhuvappataen

    3. Vendru Vittaen Vendru Vittaen
    Yedhiriyin Thadaigalai Vendru Vittaen

    4. Nirappappattaen Nirappapattaen
    Aaviyin Vallamaiyaal Nirappappattaen

    5. Sugamaanaen Sugamaanaen
    Yesuvin Kayangalaai Sugamaanean
    நான் இயேசுவின் பிள்ளை
    பயமே இல்லை
    எந்நாளும் சந்தோஷமே

    1. தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார்
    மகனாக மகளாக தெரிந்து கொண்டார்

    2. கழுவப்பட்டேன் கழுவப்பட்டேன்
    இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன் 3. வென்று விட்டேன் வென்று விட்டேன்
    எதிரியின் தடைகளை வென்று விட்டேன்

    4. நிரப்பப்பட்டேன் நிரப்பப்பட்டேன்
    ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன்

    5. சுகமானேன் சுகமானேன்
    இயேசுவின் காயங்களால் சுகமானேன்


    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,N
    Naan Yesuvin Pillai - நான் இயேசுவின் பிள்ளை Naan Yesuvin Pillai - நான் இயேசுவின் பிள்ளை Reviewed by Christchoir on October 12, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.