Ummai Nambi Undhan Paadham - உம்மை நம்பி உந்தன் பாதம் - Christking - Lyrics

    Ummai Nambi Undhan Paadham - உம்மை நம்பி உந்தன் பாதம்


    Ummai Nambi Undhan Paadham
    Urudhiyaai Patrik Kondoem
    Oru Podhum Kaividamatteer

    1. Kanneerai Thudaithu
    Karangalai Pidithu
    Kaalamellam Kaathu Kondeer Yennai

    2. Maganaaga Magalaaga
    Appa Endrazhaikum
    Urimaiyai Enakkuth Thandheer

    3. Acharamaai Muthiraiyaai
    Abishega Vallamaiyai
    Adhimaikku Thandheerae

    4. Kurudargal Paarthaargal
    Sevidargal Kettargal
    Mudavargal Nadandhaargal
    உம்மை நம்பி உந்தன் பாதம்
    உறுதியாய் பற்றிக் கொண்டேன்
    ஒருபோதும் கைவிடமாட்டீர் - 2

    1. கண்ணீரைத் துடைத்து
    கரங்களைப் பிடித்து
    காலமெல்லாம் காத்துக் கொண்டீர் - என்னை

    2. மகனாக மகளாக
    அப்பா என்றழைக்கும்
    உரிமையை எனக்குத் தந்தீர்

    3. அச்சாரமாய் முத்திரையாய்
    அபிஷேக வல்லமையை
    அடிமைக்குத் தந்தீரே

    4. குருடர்கள் பார்த்தார்கள்
    செவிடர்கள் கேட்டார்கள்
    முடவர்கள் நடந்தார்கள்


    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
    Ummai Nambi Undhan Paadham - உம்மை நம்பி உந்தன் பாதம்  Ummai Nambi Undhan Paadham - உம்மை நம்பி உந்தன் பாதம் Reviewed by Christchoir on October 12, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.