Nannae Vazhi Naanae Sathiyam - நானே வழி நானே சத்தியம்

    Nannae Vazhi Naanae Sathiyam - நானே வழி நானே சத்தியம்


    Nannae Vazhi Naanae Sathiyam
    Naanae Jeevan Maganae – Unakku
    Yennaalandri Unakku Vidudhalai Yillai
    Yennaalandri Unakku Nimmadhi Yillai

    1. Naan Tharuvaen Unakku Samaadhaanam
    Naan Tharuvaen Unakku Santhosam
    Kalangathae Yen maganae
    Kanmani Pol Unnai Kaathiduvaen

    2. Unakkaaga Siluvaiyil Naan Marithaen
    UNakkaaga Thiru Rattham Naan Sinthinaen
    Yen Maganae Varuvaaya
    Yidhayatthilae Yidam Tharuvaaya

    3. Unakkaagavae Naan Jeevikkindraen
    Unn Ullathill Vaazha Thudikkindraen
    Varuvaayaa Yen Maganae (lae)
    Yidhayathilae Yidam Tharuvaayaa

    4. Nee Nambum Manidhar Kaividalaam
    Aanaal Naan Orupodhum Kaividamattaen
    Kalangaathae Yen Maganae
    Kanmanipol Unnai Kaathiduvaen

    (Can also be repeated as follows)

    Neerae Vazhi Neerae Sathiyam
    Neerae Jeevan Yesaiyaa
    Ummaalandri Yenakku Vidudhalai Yillai
    Ummaalandri Yenakku Nimmadhi Yillai
    1. Naan Nambum Manidhar Kaividalaam
    Aanaal Neer Orupodhum Kaividamaatteer

    2. Enakakavae Jeevikkindreer
    En Ullathil Thanki Nadathukindreer
    நானே வழி நானே சத்தியம்
    நானே ஜீவன் மகனே - உனக்கு
    என்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை
    என்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை

    1. நான் தருவேன் உனக்கு சமாதானம்
    நான் தருவேன் உனக்கு சமாதானம்
    கலங்காதே என் மகனே
    கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன்

    2. உனக்காக சிலுவையில் நான் மரித்தேன்
    உனக்காக திரு இரத்தம் நான் சிந்தினேன்
    என் மகனே வருவாயா
    இதயத்திலே இடம் தருவாயா

    3. உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன்
    உன் உள்ளத்தில் வாழ துடிக்கின்றேன்
    வருவாயா என் மகனே
    இதயத்திலே இடம் தருவாயா

    4. நீ நம்பும் மனிதர் கைவிடலாம்
    ஆனால் நான் ஒரு போதும் கைவிட மாட்டேன்
    கலங்காதே என் மகனே
    கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன்
    (பின்வருமாறும் பாடலாம்)

    நீரே வழி நீரே சத்தியம்
    நீரே ஜீவன் இயேசையா
    உம்மாலன்றி எனக்கு விடுதலை இல்லை
    உம்மாலன்றி எனக்கு நிம்மதி இல்லை

    1. நான் நம்பும் மனிதர் கைவிடலாம்
    ஆனால் நீர் ஒரு போதும் கைவிட மாட்டீர்

    2. எனக்காகவே ஜீவிக்கின்றீர்
    என் உள்ளத்தில் வாழ துடிக்கின்றீர்

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,N
    Nannae Vazhi Naanae Sathiyam - நானே வழி நானே சத்தியம் Nannae Vazhi Naanae Sathiyam - நானே வழி நானே சத்தியம் Reviewed by Christchoir on October 14, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.