Yesu Rajaa Vanthirukkiraar - இயேசு ராஜா வந்திருக்கிறார்

    Yesu Rajaa Vanthirukkiraar - இயேசு ராஜா வந்திருக்கிறார்


    Yesu Rajaa Vanthirukkiraar
    Yellorum Kondaaduvom
    Kaithatti Naam Paaduvom
    Kondaaduvaom, Kondaaduvom
    Kavalaigal Marandhu Naam Paaduvom

    1. Koopidu Nee Badhil Koduppar
    Kuraigalellam Niraivaakkuvaar
    Unmaiyaaga Theaduvorin
    Ullathil Vandhiduvaar – Konda….

    2. Manadhurukkam Udaiyavarae
    Mannippadhil Vallalavar
    Unn Ninaivaai Yirukkindraar
    Odivaa Yen Maganae (lae)

    3. Kannerellam Thudaithiduvaar
    Karam pidithu Nadathiduvaar
    Yennamellaam Yaekamellam
    Yindre Niraivaettruvaar

    4. Noigalellam Neekkiduvaar
    Nodippozhudhae Sugam Tharuvar
    Peigalellam Nadunadungum
    Periyavar Thirumunnae – Namma

    5. Paavamellam Pokkiduvaar
    Bayangalellam Neekkiduvaar
    Aaviyinaal Nirappiduvaar
    Adhisayam Seidhiduvaar
    இயேசு ராஜா வந்திருக்கிறார்
    எல்லோரும் கொண்டாடுவோம்
    கைதட்டி நாம் பாடுவோம்
    கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
    கவலைகள் மறந்து நாம் பாடுவோம்

    1. கூப்பிடு நீ பதில் கொடுப்பார்
    குறைகளெல்லாம் நிறைவாக்குவார்
    உண்மையாக தேடுவோரின்
    உள்ளத்தில் வந்திடுவார் - கொண்டா.

    2. மனதுருக்கம் உடையவரே
    மன்னிப்பதில் வள்ளலவர்
    உன் நினைவாய் இருக்கின்றார்
    ஓடிவா என் மகனே (ளே)

    3. கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
    கரம் பிடித்து நடத்திடுவார்
    எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
    இன்றே நிறைவேற்றுவார்

    4. நோய்களெல்லாம் நீக்கிடுவார்
    நொடிப்பொழுதே சுகம் தருவார்
    பேய்களெல்லாம் நடுநடுங்கும்
    பெரியவர் திரு முன்னே - நம்ம

    5. பாவமெல்லாம் போக்கிடுவார்
    பயங்களெல்லாம் நீக்கிடுவார்
    ஆவியினால் நிரப்பிடுவார்
    அதிசயம் செய்திடுவார்

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
    Yesu Rajaa Vanthirukkiraar - இயேசு ராஜா வந்திருக்கிறார் Yesu Rajaa Vanthirukkiraar - இயேசு ராஜா வந்திருக்கிறார் Reviewed by Christchoir on October 14, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.