Deva Saranam Kartha Saranam - தேவா சரணம் கர்த்தா சரணம்

    Deva Saranam Kartha Saranam - தேவா சரணம் கர்த்தா சரணம்


    Deva Saranam Kartha Saranam
    Raja Saranam Yesaiya Saranam
    1. Devaathi Devanukku Saranam
    Rajathi Rajanukku Saranam
    Thooya Aavi Saranam -2
    Saranam Saranam Saranam (2)

    2. Karthaathi Karthanukku Saranam
    Kaarunya Kedagamae Saranam
    Parisuttha Aaviyae Saranam
    Jeeva Nathiyae Saranam -2
    Saranam Saranam Saranam (2)

    3. Magimaiyin Mannanukku Saranam
    Masattra Magudamae Saranam
    Sarva Viyaabiyae Saranam
    Saranam Saranam Saranam (2)
    தேவா சரணம் கர்த்தா சரணம்
    ராஜா சரணம் இயேசைய்யா சரணம்

    1. தேவாதி தேவனுக்கு சரணம்
    இராஜாதி இராஜனுக்கு சரணம்
    தூய ஆவி சரணம்
    அபிஷேக நாதா சரணம் - 2
    சரணம் சரணம்
    சரணம் - (2)

    2. கர்த்தாதி கர்த்தனுக்கு சரணம்
    காருண்ய கேடகமே சரணம்
    பரிசுத்த ஆவி சரணம்
    ஜீவநதியே சரணம் - (2)
    சரணம் சரணம்
    சரணம்- (2)

    3. மகிமையின் மன்னனுக்கு சரணம்
    மாசற்ற மகுடமே சரணம்
    சத்திய ஆவி சரணம்
    சர்வ வியாபியே சரணம்
    சரணம் சரணம்
    சரணம் - (2)

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,D
    Deva Saranam Kartha Saranam - தேவா சரணம் கர்த்தா சரணம் Deva Saranam Kartha Saranam - தேவா சரணம் கர்த்தா சரணம் Reviewed by Christchoir on October 18, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.