Paraloganthaan Yen Paechu - பரலோகந்தான் என் பேச்சு

    Paraloganthaan Yen Paechu - பரலோகந்தான் என் பேச்சு


    Paraloganthaan Yen Paechu
    Parisutthamdhaan Yen Moochu
    Konchakkaalam Yindhu Boomiyilae
    Yesuvukkai Suviseshathirkkai
    Thaanana Thanana Thanaannanaa
    Thaanana Thanana Thanaannanaa

    1. Yen Yesu Varuvaar Maegangal Naduvae
    Thannodu Saerthu Kolvaar
    Kudavae Vaithu Kolvaar- Yennai

    2. Urumaattram Adaindhu
    Mugamugamaaga Yen Nesarai (Yesuvai) Kaanbaen
    Thottu Thottu Paarpaen Yesuvai

    3. Sangeethakaaran Dhaaveedhai Kaanbaen
    Paada Solli Kaetpaen – Angu
    Saerndhu Paadiduvaen – Angu
    Nadanamaadiduvaen

    4. Yen Sondha Dheasam Paralogamae
    Yeppodhu Naan Kaanbaen
    Yeangugiraen Dhinamum – Naan

    5. Yennodu Kooda Kodaana Kodi
    Aanmaakaal Serthukolvaen
    Kootti Sendriduvaen
    பரலோகந்தான் என் பேச்சு
    பரிசுத்தம்தான் என் மூச்சு
    கொஞ்சக்காலம் இந்த பூமியிலே
    இயேசுவுக்காய் சுவிசேஷத்திற்காய்
    தானான தனனா தானானணா
    தானான தனனா தானானணா

    1. என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே
    தன்னோடு சேர்த்துக் கொள்வார்
    கூடவே வைத்துக் கொள்வார் - என்னை

    2. உருமாற்றம் அடைந்து
    முகமுகமாக என் நேசரைக் (இயேசுவை) காண்பேன்
    தொட்டு தொட்டுப் பார்ப்பேன் - இயேசுவை

    3. சங்கீதக்காரன் தாவீதை காண்பேன்
    பாடச் சொல்லி கேட்பேன் - அங்கு
    சேர்ந்து பாடிடுவேன் - அங்கு

    4. என் சொந்த தேசம் பரலோகமே
    எப்போது நான் காண்பேன்
    ஏங்குகிறேன் தினமும் - நான்

    5. என்னோடுகூட கோடான கோடி
    ஆன்மாக்கள் சேர்த்துக் கொள்வேன்
    கூட்டி சென்றிடுவேன்

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,P
    Paraloganthaan Yen Paechu - பரலோகந்தான் என் பேச்சு Paraloganthaan Yen Paechu - பரலோகந்தான் என் பேச்சு Reviewed by Christchoir on October 14, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.