Kaal Midhikkum Dhesamellam - கால் மிதிக்கும் தேசமெல்லாம்

    Kaal Midhikkum Dhesamellam - கால் மிதிக்கும் தேசமெல்லாம்


    Kaal Midhikkum Dhesamellam – Yen
    Kartharukku Sondhamaagum
    Kanpaarkkum Boomiyellam
    Kalvaari Kodi Parakkum

    1. Parakkattum Parakkattum
    Siluvaiyin Jeyakkodi – Hallelujah
    Uyarattum Uyarattum
    Yesuvin Thiru Naamam – Hallelujah

    2. Yezhumbattum Yezhumbatum
    Githiyonin Saenaigal
    Muzhangattum Muzhangattum
    Yesuthaan Vazhiendru

    3. Sellattum Sellattum
    Jebaseanai Thudi Seanai
    Vellattum Vellattum
    Yethiriyin Yerikovai

    4. Thirakkattum Thirakkattum
    Suvisaesha Vaasalgal
    Valarattum Valarattum
    Abishega Thirusabaigal
    கால் மிதிக்கும் தேசமெல்லாம் - என் கர்த்தருக்கு சொந்தமாகும் கண் பார்க்கும் பூமியெல்லாம் கல்வாரி கொடி பறக்கும் 1. பறக்கட்டும் பறக்கட்டும் சிலுவையின் ஜெயக்கொடி - அல்லேலூயா உயரட்டும் உயரட்டும் இயேசுவின் திருநாமம் - அல்லேலூயா 2. எழும்பட்டும் எழும்பட்டும் கிதியோனின் சேனைகள் முழங்கட்டும் முழங்கட்டும் இயேசுதான் வழியென்று 3. செல்லட்டும் செல்லட்டும் ஜெபசேனை துதிசேனை வெல்லட்டும் வெல்லட்டும் எதிரியின் எரிகோவை 4. திறக்கட்டும் திறக்கட்டும் சுவிசேஷ வாசல்கள் வளரட்டும் வளரட்டும் அபிஷேக திருச்சபைகள்

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
    Kaal Midhikkum Dhesamellam - கால் மிதிக்கும் தேசமெல்லாம் Kaal Midhikkum Dhesamellam - கால் மிதிக்கும் தேசமெல்லாம் Reviewed by Christchoir on October 14, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.