Thuthi Thuthi Yesuvai - துதி துதி இயேசுவை - Christking - Lyrics

    Thuthi Thuthi Yesuvai - துதி துதி இயேசுவை


    Thuthi Thuthi Yesuvai (3)
    Yen Nesarai (Thuthi)

    1. Kaalai Kallil idaraadhapadi Kaathu Nadathuvaar
    Yendhan Deivam Yen Yesuvai
    Yentrendrum Paaduvoem (Thuthi)

    2. Thunba Inba Velaiyil Thaangi Nadathuvaar
    Maara Deivam Yen Yesuvai
    Yentrendrum Paaduvoem (Thuthi)
    துதி துதி இயேசுவை (3)
    என் நேசரை (துதி)

    1. காலை கல்லில் இடறாதபடி
    காத்து நடத்துவார்
    எந்தன் தெய்வம் என் இயேசுவை
    என்றென்றும் பாடவோம் (துதி)

    2. துன்ப இன்ப வேளையில்
    தாங்கி நடத்துவார்
    மாறா தெய்வம் என் இயேசுவை
    என்றென்றும் பாடுவோம் (துதி)

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,T
    Thuthi Thuthi Yesuvai - துதி துதி இயேசுவை Thuthi Thuthi Yesuvai - துதி  துதி இயேசுவை Reviewed by Christchoir on October 17, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.