Yesu Paadham Enakku Podhum - இயேசு பாதம் எனக்குப் போதும்
Yesu Paadham Enakku Podhum Endha Naalum Aananthamae (2) 1. Paatham Amarnthu Kanneer Sindhi Kadhari Azhuthiduvaen - Naan 2. Iravum Pagalum Veadhavasanam Dhiyaanam Seidhiduvaen - Naan 3. Kaathirunthu Belanadainthu Kazhugaippol Parappaen - Naan 4. Kasantha Maaraa Mathuramaagum Egipthu Agandridumae - Kodiya 5. Ennai Vittu Edupadatha Nalla Pangu Idhu - Enakku 6. Edhai Ninaithum Kalangga Maattaen Endrum Thuthithiduvaen - Naan |
இயேசு பாதம் எனக்குப் போதும் எந்த நாளும் ஆனந்தமே (2) 1. பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி கதறி அழுதிடுவேன் - நான் 2. இரவும் பகலும் வேதவசனம் தியானம் செய்திடுவேன் - நான் 3. காத்திருந்து பெலனடைந்து கழுகைப் போல் பறப்பேன் - நான் 4. கசந்த மாரா மதுரமாகும் எகிப்து அகன்றிடுமே - கொடிய 5. என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு இது - எனக்கு 6. எதை நினைத்தும் கலங்க மாட்டேன் என்றும் துதித்திடுவேன் - நான் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
Yesu Paadham Enakku Podhum - இயேசு பாதம் எனக்குப் போதும்
Reviewed by Christchoir
on
October 12, 2015
Rating:
No comments: