Thaedi Yesu Vandhaar - தேடி இயேசு வந்தார் - Christking - Lyrics

    Thaedi Yesu Vandhaar - தேடி இயேசு வந்தார்


    Thaedi Yesu Vandhaar
    Yennai Theatri Vaazhavaithaar

    • Kanneer Kadalinilae
    Naan Kadhari Moozhgaiyilae
    Karthar Tham Karam Neetineer
    Yen Kanneerellam thudaitthaar

    • Paava Seatrinilae
    Naan Mozhgi Pogaiyilae
    Kalvaari Ratthatthalae
    Kazhuvi Meetukondaar

    • Noyin Pidiyinilae
    Naan Vaadi Thavikkaiyilae
    Yesuvin Kaayangalaai
    Sugamaanaen Sugamaanaen – Naan

    • Yetthanai Aandugaloe – Naan
    Yishtam Pol Vaazhndhu Vandhaen
    Magaraajan Yesu Vandhaar
    Maganaai Yaetru Kondaar – Yennai
    தேடி இயேசு வந்தார்
    என்னைத் தேற்றி வாழவைத்தார்

    1. கண்ணீர் கடலினிலே
    நான் கதறி மூழ்கையிலே
    கர்த்தர் தம் கரம் நீட்டினார்
    என் கண்ணீரெல்லாம் துடைத்தார்

    2. பாவச் சேற்றினிலே
    நான் மூழ்கிப் போகையிலே
    கல்வாரி இரத்தத்தாலே
    கழுவி மீட்டுக் கொண்டார்

    3. நோயின் பிடியினிலே
    நான் வாடித் தவிக்கையிலே
    இயேசுவின் ஞூடச்சங்களால்
    சுகமானேன் சுகமானேன் - நான்

    4. எத்தனை ஆண்டுகளோ - நான்
    இஷ்டம் போல் வாழ்ந்து வந்தேன்
    மகராஜன் இயேசு வந்தார்
    மகனாய் ஏற்றுக் கொண்டார் - என்னை

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,T
    Thaedi Yesu Vandhaar - தேடி இயேசு வந்தார் Thaedi Yesu Vandhaar - தேடி இயேசு வந்தார் Reviewed by Christchoir on October 22, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.