Kavarchi Naayaganae Kangalil Niraindhavarae - கவர்ச்சி நாயகனே கண்களில் நிறைந்தவரே - Christking - Lyrics

    Kavarchi Naayaganae Kangalil Niraindhavarae - கவர்ச்சி நாயகனே கண்களில் நிறைந்தவரே


    Kavarchi Naayaganae Kangalil Niraindhavarae
    Karam Pidithavarae Kaivida Kanmalaiyae
    Umakkae Sthothiram- 2
    Uyirulla Naalellam
    Umakkae Sthothiram

    • Yennai Yizhutthu Kollum
    Odi Vandhiduvaen
    Araikkul Azhaitthu Sellum
    Anbil Kalikooruvaen

    • Thiraatchai Rasam Paarkilum
    Yinimaiyanavarae
    Ootrunda Parimalamae
    Ulagaellam Umm Manamae

    • Yidakkaiyaal Thaangugireer
    Valakaiyaal Thazhuvugireer
    Yenakku Uriyavarae
    Yidhayam Aalbavarae

    • Umm Meedhu Konda Nesam
    Akkini Juvaalaiyandro
    Thanneerum Vellangalum
    Thanikka Mudiyaadhaiyaa

    • Yen Naavil Ulladhellam
    Undhan Pugazh Thaanae
    Naan Paesi Magizhvadhellam

    • Vaarum Yen Nesarae
    Vayal Veliyil Thangiduvom
    Nesaththin Utchidhangalai
    Niraivaai Pozhivaen Aiyaa
    கவர்ச்சி நாயகனே கண்களில் நிறைந்தவரே
    கரம்பிடித்தவரே கைவிடா கன்மலையே

    உமக்கு ஸ்தோத்திரம் - 2
    உயிருள்ள நாளெல்லாம்
    உமக்கே ஸ்தோத்திரம்

    1. என்னை இழுத்துக் கொள்ளும்
    ஓடி வந்திடுவேன்
    அறைக்குள் அழைத்துச் செல்லும்
    அன்பில் களிகூருவேன்

    2. திராட்சை இரசம் பார்க்கிலும்
    இனிமையானவரே
    ஊற்றுண்ட பரிமளமே
    உலகெல்லாம் உம் மணமே

    3. இடக்கையால் தாங்குகிறீர்
    வலக்கையால் தழுவுகிறீர்
    எனக்கு உரியவரே
    இதயம் ஆள்பவரே

    4. உம் மீது கொண்ட நேசம்
    அக்கினி ஜுவாலையன்றோ
    தண்ணீரும் வெள்ளங்களும்
    தணிக்க முடியாதையா

    5. என் நாவில் உள்ளதெல்லாம்
    உந்தன் புகழ் தானே
    நான் பேசி மகிழ்வதெல்லாம்
    உந்தன் பெருமை தானே

    6. வாரும் என் நேசரே
    வயல் வெளியில் தங்கிடுவோம்
    நேசத்தின் உச்சிதங்களை
    நிறைவாய் பொழிவேன் ஐயா

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
    Kavarchi Naayaganae Kangalil Niraindhavarae - கவர்ச்சி நாயகனே கண்களில் நிறைந்தவரே Kavarchi Naayaganae Kangalil Niraindhavarae - கவர்ச்சி நாயகனே கண்களில் நிறைந்தவரே Reviewed by Christchoir on October 22, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.