Yesuvaip pol Yaarumillai - இயேசுவைப் போல் யாருமில்லை - Christking - Lyrics

    Yesuvaip pol Yaarumillai - இயேசுவைப் போல் யாருமில்லை


    Yesuvaip pol Yaarumillai (2)
    Naan Sorvin Pallathaakil Nadakkumpothu
    Than Karathil Yaendhi Thaanguvaar
    Yen Yesu -2 Yendrumae (Yesuvai)

    1. Yen Vazhigalellam Malaigal Unndu
    Yen Kashta Paathaigalil
    Yennai Avar Nadathinaar
    Yen Yesu -2 Yendrumae (Yesuvai)
    இயேசுவைப் போல் யாருமில்லை (2)
    நான் சோர்வின் பள்ளத்தாக்கில்
    நடக்கும் போது
    தன் கரத்தில் ஏந்தி தாங்குவார்
    என் இயேசு (2) என்றுமே (இயேசுவை)

    1. என் வழிகளெல்லாம் மலைகள் உண்டு
    என் கஷ்ட பாதைகளில்
    என்னை அவர் நடத்தினார்
    என் இயேசுவே (2) என்றுமே (இயேசுவை)

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
    Yesuvaip pol Yaarumillai - இயேசுவைப் போல் யாருமில்லை Yesuvaip pol Yaarumillai - இயேசுவைப் போல் யாருமில்லை Reviewed by Christchoir on October 17, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.