Umm Peedatthai Suttri Suttri - உம் பீடத்தை சுற்றி சுற்றி - Christking - Lyrics

    Umm Peedatthai Suttri Suttri - உம் பீடத்தை சுற்றி சுற்றி


    Umm Peedatthai Suttri Suttri
    Naan Varugiraen Dheivamae
    Karaigalellam Neengida
    Yen Kaigalai Kazhuvugiraen
    Yen Dheivamae Yesu Naadha
    Yidhayamellaam Magizhudhaiya

    • Uratha Kuralil Nandri Paadal
    Paadi Magizhgiraen
    Viyathagu Umm Seyalgalellam
    Yedutthu Uraikkiraen

    • Undhan Maaraadha Peranbu
    Yen Kan Mun Yirukkiradhu
    Umm Thirumunnae Unmaiyaaga
    Vaazhndhu Varugiraen

    • Karthaavae Ummaiyae Nambiyullaen
    Thadumaatram Yenakkillai
    Undhan Samugam Undhan magimai
    Unmaiyaai Yengugiraenm
    உம் பீடத்தை சுற்றி சுற்றி
    நான் வருகிறேன் தெய்வமே
    கறைகளெல்லாம் நீங்கிட
    என் கைகளைக் கழுவுகிறேன்

    என் தெய்வமே இயேசுநாதா
    இதயமெல்லாம் மகிழுதையா...

    1. உரத்த குரலில் நன்றிப் பாடல்
    பாடி மகிழ்கிறேன்
    வியத்தகு உம் செயல்களெல்லாம்
    எடுத்து உரைக்கிறேன்

    2. உந்தன் மாறாத பேரன்பு
    என் கண்முன் இருக்கிறது
    உம் திருமுன்னே உண்மையாக
    வாழ்ந்து வருகிறேன்

    3. கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன்
    தடுமாற்றம் எனக்கில்லை
    உந்தன் சமூகம், உந்தன் மகிமை
    உண்மையாய் ஏங்குகிறேன்

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
    Umm Peedatthai Suttri Suttri - உம் பீடத்தை சுற்றி சுற்றி Umm Peedatthai Suttri Suttri - உம் பீடத்தை சுற்றி சுற்றி Reviewed by Christchoir on October 22, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.