Vatraadha Neeruttru Poliruppai - வற்றாத நீரூற்று போலிருப்பாய் - Christking - Lyrics

    Vatraadha Neeruttru Poliruppai - வற்றாத நீரூற்று போலிருப்பாய்


    Vatraadha Neeruttru Poliruppai
    Valamikka Thottathai Poliruppai
    Kartharai Nambi Vazhndhirupai
    Kaalamellam Nee Sezhithirupai

    1. Vaaikaalgal Oram
    Nadappatta Maramaai
    Yeppodhum Kani Koduppaai
    Thappamal Kani Koduppai

    2. Odum Nadi Nee
    Paayum Yidatthil
    Uyirellaam Pizhaithidumae
    Sugamaaga Vaazhnthidumae

    3. Palanattu Makkal
    Unn Nizhal Kandu
    Odi Varuvaargal
    Paadi Magizhvargal

    4. Panja Kaalathil
    Unn Aathumaavai
    Thirupthiyaakkiduvaar
    Dhinamum Nadatthiduvaar
    வற்றாத நீரூற்று போலிருப்பாய்
    வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய்
    கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய்
    காலமெல்லாம் நீ செழித்திருப்பாய்

    1. வாய்க்கால்கள் ஓரம்
    நடப்பட்ட மரமாய்
    எப்போதும் கனி கொடுப்பாய்
    தப்பாமல் கனி கொடுப்பாய்

    2. ஓடும் நதி நீ
    பாயும் இடத்தில்
    உயிரெல்லாம் பிழைத்திடுமே
    சுகமாக வாழ்ந்திடுமே

    3. பலநாட்டு மக்கள்
    உன் நிழல் கண்டு
    ஓடி வருவார்கள்
    பாடி மகிழ்வார்கள்

    4. பஞ்ச காலத்தில்
    உன் ஆத்துமாவை
    திருப்தியாக்கிடுவார்
    தினமும் நடத்திடுவார்


    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,V
    Vatraadha Neeruttru Poliruppai - வற்றாத நீரூற்று போலிருப்பாய் Vatraadha Neeruttru Poliruppai - வற்றாத நீரூற்று போலிருப்பாய் Reviewed by Christchoir on October 12, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.