Umm Naamam Paadanumae Raaja - உம் நாமம் பாடணுமே ராஜா - Christking - Lyrics

    Umm Naamam Paadanumae Raaja - உம் நாமம் பாடணுமே ராஜா


    Umm Naamam Paadanumae Raaja
    Ummaiyae Thudhikkanumae
    Ummaippol Vaazhanumae

    1. Ovvoru Naalum Umthiru Paadham
    Odi Vara Veynumae
    Umadhu Vasanamdhiyaanam Seidhu
    Umakkaai Vaazhanumae

    2. Yiravum Pagalum Aaviyilae Naan
    Nirambi Jebikkanumae
    Jeeva Nadhiyaai Paaindhu Pirarai
    Vaazha Vaikkanumae

    3. Peigal Otti Noigalai Poekki
    Prasangam Pannanumae
    Siluvai Anbai Yedutthu Solli
    Seedar Aakkanumae
    உம் நாமம் பாடணுமே ராஜா
    உம்மையே துதிக்கணுமே
    உம்மைப் போல் வாழணுமே

    1. ஒவ்வொரு நாளும் உம் திருப்பாதம்
    ஓடி வர வேணுமே
    உமது வசனம் தியானம் செய்து
    உமக்காய் வாழணுமே

    2. இரவும் பகலும் ஆவியிலே நான்
    நிரம்பி ஜெபிக்கணுமே
    ஜீவ நதியாய் பாய்ந்து பிறரை
    வாழ வைக்கணுமே

    3. பேய்கள் ஓட்டி நோய்களைப்போக்கி
    பிரசங்கம் பண்ணணுமே
    சிலுவை அன்பை எடுத்துச் சொல்லி
    சீடர் ஆக்கணுமே


    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
    Umm Naamam Paadanumae Raaja - உம் நாமம் பாடணுமே ராஜா Umm Naamam Paadanumae Raaja - உம் நாமம் பாடணுமே ராஜா Reviewed by Christchoir on October 12, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.