Vinnappatthai Kaetpavarae - விண்ணப்பத்தைக் கேட்பவரே

    Vinnappatthai Kaetpavarae - விண்ணப்பத்தைக் கேட்பவரே


    Vinnappatthai Kaetpavarae – Yen
    Kanneerai Kaanbavarae
    Sugam Tharubavarae Sthothiram Yesaiyaa

    1. Ummaal Koodum Yellam Koodum
    Oru Vaarthai Sonnal Podhum

    2. Manadhurugi Karam Neetti
    Adhisayam Seitthavare (Seibavarae)

    3. Sittham Unndu Sutthhamaagu
    Yendru Solli Sugamaakkineer
    4. Yen Noigalai Siluvaiyilae
    Sumandhu Theertheeraiyaa
    விண்ணப்பத்தைக் கேட்பவரே -என்
    கண்ணீரைக் காண்பவரே
    சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா

    1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
    ஒரு வார்த்தை சொன்னால் போதும்

    2. மனதுருகி கரம் நீட்டி
    அதிசயம் செய்தவரே (செய்பவரே)

    3. சித்தம் உண்டு சுத்தமாகு
    என்று சொல்லி சுகமாக்கினீர்

    4. என் நோய்களை சிலுவையிலே
    சுமந்து தீர்த்தீரைய்யா

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,V
    Vinnappatthai Kaetpavarae - விண்ணப்பத்தைக் கேட்பவரே Vinnappatthai Kaetpavarae - விண்ணப்பத்தைக் கேட்பவரே Reviewed by Christchoir on October 14, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.