Magimaiyin Nambikkaiyae - மகிமையின் நம்பிக்கையே - Christking - Lyrics

    Magimaiyin Nambikkaiyae - மகிமையின் நம்பிக்கையே


    Magimaiyin Nambikkaiyae
    Maaridaadha Yen Yesaiyaa
    Ummaiyallo Pattri Kondaen
    Ulagathil Vetri Kondaen
    Thudhitthu Thudhittu
    Magizhndhu Pugazhndhu
    Thooyavar Ummai Naan
    Paadhuvaen

    1. Aathumavin Nangooramae
    Azhivilla Pettagamae
    Naettrum Yindrum Jeevikkindra
    Nimmadhiyin Kanmalaiyea

    2. Pallathaakil Nadandhaalum
    Bayamillai Baathipillai
    Umm Kuralo Keatkudhaiyaa
    Ullamellaam Anbaal Pongudhaiyae

    3. Nal Meipparae Nambikkaiyae
    Naanum Undhan Aattukkutti
    Ummai Thaanae Pin Thodarnthaen
    Umm Tholilthaan Naaniruppaen
    மகிமையின் நம்பிக்கையே
    மாறிடாத என் இயேசையா
    உம்மையல்லோ பற்றிக் கொண்டேன்
    உலகத்தில் வெற்றி கொண்டேன்
    துதித்து துதித்து
    மகிழ்ந்து புகழ்ந்து
    தூயவர் உம்மை நான்
    பாடுவேன்

    1. ஆத்துமாவின் நங்கூரமே
    அழிவில்லா பெட்டகமே
    நேற்றும் இன்றும் ஜீவிக்கின்ற
    நிம்மதியின் கன்மலையே

    2. பள்ளத்தாக்கில் நடந்தாலும்
    பயமில்லை பாதிப்பில்லை
    உம் குரலோ கேட்குதையா
    உள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா

    3. நல் மேய்ப்பரே நம்பிக்கையே
    நானும் உந்தன் ஆட்டுக்குட்டி
    உம்மைத் தானே பின் தொடர்ந்தேன்
    உம் தோளில் தான் நானிருப்பேன்


    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,M
    Magimaiyin Nambikkaiyae - மகிமையின் நம்பிக்கையே Magimaiyin Nambikkaiyae - மகிமையின் நம்பிக்கையே Reviewed by Christchoir on October 12, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.