Kangalai Padhiya Vaippom - கண்களை பதிய வைப்போம் - Christking - Lyrics

    Kangalai Padhiya Vaippom - கண்களை பதிய வைப்போம்


    Kangalai Padhiya Vaippom
    Kartharaam Yesuvin Mael
    Kadandhadhai Marandhiduvom
    Thodarndhu Mun Selluvom

    1. Soozhndhu Nirukum Sumaigal
    Nerungi Pattrum Paavangal
    Udhari Thallivittu
    Ooduvom Uridhiyudan

    2. Yizhivai Yennamalae
    Siluvaiyai Sumandhaarae
    Vallavar Ariyanaiyin
    Valapakkam Veettrirukindraar

    3. Thamakku Vandha Yethirppal
    Thaangi Konda Avarai
    Sindhayil Niruthiduvom –(Manam)
    Sorndhu Pogamaattom

    4. Ottatthai Thodanginavar
    Thodarndhu Nadathiduvaar
    Niraivu Seidhiduvaar
    Nichchayam Parisu Undu
    கண்களை பதிய வைப்போம்
    கர்த்தராம் இயேசுவின் மேல்
    கடந்ததை மறந்திடுவோம்
    தொடர்ந்து முன் செல்லுவோம்

    1. சூழ்ந்து நிற்கும் சுமைகள்
    நெருங்கி பற்றும் பாவங்கள்
    உதறித் தள்ளிவிட்டு
    ஓடுவோம் உறுதியுடன்

    2. இழிவை எண்ணாமலே
    சிலுவையை சுமந்தாரே
    வல்லவர் அரியணையின்
    வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்

    3. தமக்கு வந்த எதிர்ப்பை
    தாங்கி கொண்ட அவரை
    சிந்தையில் நிறுத்திடுவோம் - (மணம்)
    சோர்ந்து போகமாட்டோம்

    4. ஓட்டத்தை தொடங்கினவர்
    தொடர்ந்து நடத்திடுவார் - நம்
    நிறைவு செய்திடுவார்
    நிச்சயம் பரிசு உண்டு

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
    Kangalai Padhiya Vaippom - கண்களை பதிய வைப்போம் Kangalai Padhiya Vaippom - கண்களை பதிய வைப்போம் Reviewed by Christking on November 10, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.