Yennai Nadathum Yesu Naadha - என்னை நடத்தும் இயேசு நாதா

Yennai Nadathum Yesu Naadha Umakku Nandri Aiyya Yenakul Vazhum Yenthan Nesa Umakku Nandri Aiyya 1. Oliyaai Vandheer Vazhiyai Thandheer Umakku Nandri Aiyya Azhivil Nindru Paadhugatheer Umakku Nandri Aiyaa 2. Thaedi Vandheer Paada Vaitheer Umakku Nandri Aiyaa Odi Odi Uzhaikka Cheitheer Umakku Nandri Aiyaa 3. Paavamilla Thuya Vaazhvu Vaazha Cheibavarae Poovaai Valarnthu Poothu Kulungi Malara Seibavarae 4. Thuyaram Neeki Aaruthal Thandheer Umakku Nandri Aiyya Pulambal Maatri Aanandham Thandheer Umakku Nandri Aiyya 5. Kalakkam Neeki Kanneer Thudaitheer Umakku Nandri Aiyya Kavalai Maatri Karathal Anaitheer Umakku Nandri Aiyya 6. Ulagam Maayai Yellam Maayai Unarndhaen Unarndhukondaen Uravu Paasam Kuppaiyenrarindu Unarndhaen Unarndhukondaen |
என்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா எனக்குள் வாழும் எந்தன் நேசா உமக்கு நன்றி ஐயா 1. ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர் உமக்கு நன்றி ஐயா அழிவில் நின்று பாதுகாத்தீர் உமக்கு நன்றி ஐயா 2. தேடி வந்தீர் பாட வைத்தீர் உமக்கு நன்றி ஐயா ஓடி ஓடி உழைக்கச் செய்தீர் உமக்கு நன்றி ஐயா 3. பாவமில்லா தூய வாழ்வு வாழச் செய்பவரே பூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கி மலரச் செய்வரே 4. துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர் உமக்கு நன்றி ஐயா புலம்பல் மாற்றி ஆனந்தம் தந்தீர் உமக்கு நன்றி ஐயா 5. கலக்கம் நீக்கி கண்ணீர் துடைத்தீர் உமக்கு நன்றி ஐயா கவலை மாற்றி கரத்தால் அணைத்தீர் உமக்கு நன்றி ஐயா 6. உலகம் மாயை எல்லாம் மாயை உணர்ந்தேன் உணர்ந்து கொண்டேன் உறவு பாசம் குப்பையென்றறிந்து உம்மையே பின் தொடர்ந்தேன் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,O
Yennai Nadathum Yesu Naadha - என்னை நடத்தும் இயேசு நாதா
Reviewed by Christking
on
November 09, 2015
Rating:

No comments: