Enthan Visvaasa Jeeviyaththil - எந்தன் விஸ்வாச ஜீவியத்தில்

Enthan Visvaasa Jeeviyaththil Naan Kalankitavae Maattaen Kaalankal Maarum Manitharum Maaruvaar Karththaroe Maaraathavar Aesu Enthan Kuuta Untu Enthan Koettaiyum Aranumavar Inpa Oru Saenai Ethirae Paalaiyam Vanthaalum Soernthitavae Maattaen Karuvil Ennai Kantavar Irulai Olaiyaay Maarrinaar Kalanki Naanum Thikaiththapoethu Arukil Vanthennai Thaerrinaar Saaripaaththilum KoeIththil Suurais Setiyin Keezhilum Soernathu Poena Eliyaavai Poeshiththa Yekoevaa Ennaiyum Poeshippaar Imaippozhuthae Maranthaalum Irakkam Kirupaiyaal Azhaiththaarae Ekkaala Thoniyum Muzhankum Vaanil Ennaiyum Vinnilae Saerppaarae |
எந்தன் விஸ்வாச ஜீவியத்தில் நான் கலங்கிடவே மாட்டேன் காலங்கள் மாறும் மனிதரும் மாறுவார் கர்த்தரோ மாறாதவர் ஏசு எந்தன் கூட உண்டு எந்தன் கோட்டையும் அரணுமவர் இன்ப ஒரு சேனை எதிரே பாளையம் வந்தாலும் சோர்ந்திடவே மாட்டேன் கருவில் என்னை கண்டவர் இருளை ஒளiயாய் மாற்றினார் கலங்கி நானும் திகைத்தபோது அருகில் வந்தென்னை தேற்றினார் சாரிபாத்திலும் கோIத்தில் சூரைச் செடியின் கீழிலும் சோர்நது போன எலியாவை போஷித்த யெகோவா என்னையும் போஷிப்பார் இமைப்பொழுதே மறந்தாலும் இரக்கம் கிருபையால் அழைத்தாரே எக்காள தொனியும் முழங்கும் வானில் என்னையும் விண்ணிலே சேர்ப்பாரே |
Dr. Clifford Kumar
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,E,
Enthan Visvaasa Jeeviyaththil - எந்தன் விஸ்வாச ஜீவியத்தில்
Reviewed by Christking
on
February 18, 2016
Rating:

No comments: