Yesu endhan vazhvil belananar - இயேசு எந்தன் வாழ்வில்

Yesu endhan vazhvil pelananar Enekkenna anandham Endhan valiba kalamellam Endhan Vazhkkaiyil thunaiyanar Um namam thazhaithoenga Naan paduvaen umakkaga Endhan idhaiyamae ummai padum Endhan Ninaivugal Umathagum Peruntheemaigal Agandroaeda Ella Mayaiyum Maraindhoeda Umathaviyin Arul kana Varum kalangal umathagum – ( Endhan. Indha ulagathai Neer padaitheer Ella urimaiyum enakkalitheer Um Naamam thazhaithoenka Naan paduvaen umakkaga |
இயேசு எந்தன் வாழ்வில் பெலனானார் எனக்கென்ன ஆனந்தம் எந்தன் வாலிப காலமெல்லாம் எந்தன் வாழ்க்கையில் துணையானார் உம் நாமமே தழைத்தோங்க நான் பாடுவேன் உமக்காக எந்தன் இதயமே உம்மைப் பாடும் எந்தன் நினைவுகள் உமதாகும் பெருந்தீமைகள் அகன்றோட எல்லா மாயையும் மறைந்தோட உமதாவியின் அருள் காண வரும் காலங்கள் உமதாகும் - எந்தன் இந்த உலகத்தை நீர் படைத்தீர் எல்லா உரிமையும் எனக்களித்தீர் உம் நாமமே தழைத்தோங்க நான் பாடுவேன் உமக்காக – எந்தன் |
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Y,
Yesu endhan vazhvil belananar - இயேசு எந்தன் வாழ்வில்
Reviewed by Christking
on
February 13, 2016
Rating:

No comments: