Aaviyai Malai Pool Ootrum - ஆவியை மழைபோலே யூற்றும் : Lyrics - Christking - Lyrics

    Aaviyai Malai Pool Ootrum - ஆவியை மழைபோலே யூற்றும் : Lyrics

    Aaviyai Malai Pool Ootrum

    ஆவியை மழைபோலே யூற்றும், – பல
    ஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும்.

    அனுபல்லவி

    பாவிக்காய் ஜீவனைவிட்ட கிறிஸ்தே,
    பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும், — ஆவியை

    சரணங்கள்

    1. அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவி
    அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்
    இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ
    ஏராளமான ஜனங்களைச் சேரும். — ஆவியை

    2. சிதறுண்டலைகிற ஆட்டைப் – பின்னும்
    தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,
    பதறாதே நான்தான் உன் நல் மேய்ப்பன் யேசு
    பாக்கியரென்னும் நல் வாக்கையருளும். — ஆவியை
    3. காத்திருந்த பல பேரும் – மனங்
    கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்
    தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து
    சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும். — ஆவியை

    4. தோத்திரக் கீதங்கள் பாடி – எங்கும்
    சுவிஷேச ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்
    பாத்திரராக அநேகரெழும்பப்
    பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும். — ஆவியை

    Aaviyai Malai pola Ootrum – Pola
    Aadugalai Yesu Manthaiyir Kootum

    Paarikkai jeevanai vitta christhe
    Parinthu neer pesiye irangida seiyum – Aaviyai

    1. Anbinaal jeevanai vitteer – Aavi
    Arul maari Poliyare paralogam sendreer
    Inba perikkile pongi magila
    Yeralamana janangalai serum – Aaviyai

    2. Sitharundalaigira Aatai pinnum
    Thedi piditha neer thukki summanthu
    Patharathe Naan than un nal meippan Yesu
    Bakkiyar ennum nal vaakaiyarulum – Aaviyai

    3. Kathiruntha pala perum – manam
    Kadinam Kalla munne um paatham serum
    Thothira geethangal paadi pungalnthu
    Suthalogam vara thuyavi utrum – Aaviyai

    4. Thothira geethangal paadi – Yengum
    Suvishesa jeyathaiye nitham nitham thedi
    Paathiraraga Anegarelumba
    Parisutha aaviyin Arulmaari utrum – Aaviyai

    Worship Songs Lyrics,
    Aaviyai Malai Pool Ootrum - ஆவியை மழைபோலே யூற்றும் : Lyrics Aaviyai Malai Pool Ootrum - ஆவியை மழைபோலே யூற்றும் : Lyrics Reviewed by Christking on April 19, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.