Vinnapathai Ketpavare - விண்ணப்பத்தைக் கேட்பவரே : Lyrics

Vinnapathai Ketpavare - En Kaneerai Kanbavara Sugam Tharubavarea Sothiram Yesiya 1. Ummal Koodum Ellam Koodum Oru Varthai Sonnal Poodhum 2. Manadhuragi Karam Neeati Adhisiyam Seibavarea 3. Sitham Undu Suthamaagu Endru Solli Sugam Aakineer 4. En Noigalai Seluvaiyela Sumandhu Thirtheriya 5. Kurudargalai Parkach Seidheear Mudavargal Nadakach Seidheear 6. Um Karathal Sugamaanan Oru koodi Sothiram |
விண்ணப்பத்தைக் கேட்பவரே – என் கண்ணீரைக் காண்பவரே சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா 1. உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும் 2. மனதுருகி கரம் நீட்டி அதிசயம் செய்பவரே 3. சித்தம் உண்டு சுத்தமாகு என்று சொல்லி சுகமாக்கினீர் 4. என் நோய்களை சிலுவையிலே சுமந்து தீர்த்தீரைய்யா 5. குருடர்களை பார்க்கச் செய்தீர் முடவர்கள் நடக்கச் செய்தீர் 6. உம் காயத்தால் சுகமானேன் ஒரு கோடி ஸ்தோத்திரம் |
Vinnapathai Ketpavare - விண்ணப்பத்தைக் கேட்பவரே : Lyrics
Reviewed by Christking
on
June 11, 2016
Rating:

No comments: