Netru Indru Naalai – நேற்று இன்று நாளை : Lyrics - Christking - Lyrics

    Netru Indru Naalai – நேற்று இன்று நாளை : Lyrics

    Netru Indru Naalai Maaraadhavaray

    நேற்று இன்று நாளை மாறாதவரே
    காலம் மாறினாலும் மாறாதவரே

    1. வாக்குத்தத்தம் கொடுத்தால் – அதை
    நிறைவேற்றிடுவார்
    நம்மைப் போல அல்ல – அவர்
    கண்டதையும் சொல்ல

    2. சொல்வதெல்லாம் உண்மை – அவர்
    செய்வதெல்லாம் நன்மை
    பொய்கள் கிடையாது – அவர்
    செய்கை புரியாது

    3. தாழ்பாள்களை முறித்தார் – வெண்கல
    கதவினை உடைத்தார்
    இன்றும் அதைச் செய்வார் – உன்னை
    விடுவித்து காப்பார்

    4. பாவம் நீங்கிப்போனதே – வாழ்வில்
    விடுதலை வந்ததே
    செய்ததெல்லாம் அவரே – இன்றும்
    அதைச் செய்வாரே

    Netru indru naalai Maaraadhavaray
    Kaalam maarinaalum maaraadhavaray

    1. Vaakuthatham koduthaal – adhai
    Niraivetriduvaar
    Nammaipola alla – avar
    Kandadhayum solla

    2. Solvadhellaam unmai – avar
    Seivadhellaam nanmai
    Poigal kidaiyaadhu – avar
    Seigai puriyaadhu

    3. Thaazhpaalgalai murithaar – vengala
    Kadhavinai udaithaar
    Indrum adhai cheivaar – unnai
    Viduvithu kaapaar

    4. Paavam neengi ponadhay – vaazhvil
    Vidudhalai vandhadhay
    Seidhadhellaam avaray
    Indrum adhai seivaaray

    Worship Songs Lyrics,Ravi Bharath
    Netru Indru Naalai – நேற்று இன்று நாளை : Lyrics Netru Indru Naalai – நேற்று இன்று நாளை : Lyrics Reviewed by Christking on June 10, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.