Yesu En Parikari Inba - இயேசு என் பரிகாரி : Lyrics

    Yesu En Parikari Inba - இயேசு என் பரிகாரி : Lyrics

    Yesu En Parikari Inba

    இயேசு என் பரிகாரி – இன்ப
    இயேசு என் பரிகாரி – என்
    ஜீவிய நாட்களெல்லாம் – இன்ப
    இராஜா என் பரிகாரி

    என்ன துன்பங்கள் வந்தாலும்
    என்ன வாதைகள் நேர்ந்தாலும்
    என்ன கஷ்டங்கள் சூழ்ந்தாலும் – இன்ப
    இராஜா என் பரிகாரி

    சாத்தான் என்னை எதிர்த்தாலும்
    சத்துரு என்னை தொடர்ந்தாலும்
    சஞ்சலங்கள் வந்தபோது – இன்ப
    இராஜா என் பரிகாரி

    பணக் கஷ்டங்கள் வந்தாலும்
    மனக்கஷ்டகள் நேர்ந்தாலும்
    ஜனம் என்னை வெறுத்தாலும் – இன்ப
    இராஜா என் பரிகாரி

    பெரும் வியாதிகள் வந்தாலும்
    கடும் தோல்விகள் நேர்ந்தாலும்
    பல சோதனை சூழ்ந்தாலும் – இன்ப
    இராஜா என் பரிகாரி

    எனக்கென்ன குறை உலகில்
    என் இராஜா துனை எனக்கு
    என் ஜீவிய நாட்களெல்லாம் – இன்ப
    இராஜா என் பரிகாரி

    Worship Songs Lyrics,
    Yesu En Parikari Inba - இயேசு என் பரிகாரி : Lyrics Yesu En Parikari Inba - இயேசு என் பரிகாரி : Lyrics Reviewed by Christking on April 25, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.