Rathathathinale Kazhuvapaten – இரத்தத்தினாலே கழுவப்பட்டேன் : Lyrics - Christking - Lyrics

    Rathathathinale Kazhuvapaten – இரத்தத்தினாலே கழுவப்பட்டேன் : Lyrics

    Rathathathinale Kazhuvapaten

    இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்
    பரிசுத்தமாக்கப்பட்டேன்
    மீட்கப்பட்டேன் திரு இரத்தத்தால்
    அலகையின் பிடியினின்று – நான்

    இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
    இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் -2

    1. படைத்தவரே என்னை ஏற்றுக்கொண்டார்
    சிந்தப்பட்ட திரு இரத்தத்தால் – 2
    பாவம் செய்யாத ஒரு மகனைப்போல
    பார்க்கின்றார் பரமபிதா – இரத்தம் ஜெயம்

    2. என் சார்பில் தேவனை நோக்கி
    தொடர்ந்து கூப்பிடும் இரத்தம்
    அருள் நிறைந்த இறை அரியணையை
    துணிவுடன் அணுகிச் செல்வோம் – இரத்தம் ஜெயம்

    3. போர்க்கவசம் என் தலைக்கவசம்
    இயேசுவின் திரு இரத்தமே
    தீய ஆவி (யும்) அணுகாது
    தீங்கிழைக்க முடியாது (எந்த) – இரத்தம் ஜெயம்

    4. சுத்திகரிக்கும் தூய்மையாக்கும்
    வாழ்நாளெல்லாம் தினமும்
    நன்மையான காரியங்கள்
    நமக்காய் பரிந்து பேசும் – இரத்தம் ஜெயம்

    5. சாவுக்கேதுவான கிரியை நீக்கி
    பரிசுத்தமாக்கும் இரத்தம்
    ஜீவனுள்ள தேவனுக்கு
    ஊழியம் செய்வதற்கு – இரத்தம் ஜெயம்

    Irathathinaalae kazhuvappattaen
    Parisuthamaakkappattaen
    Meetkappattaen thiru ratthathaal
    Alagaiyin pidiyinindru – Naan

    Rattham jeyam rattham jeyam
    Yaesukiristhuvin rattham jeyam -2

    1. Padaithavarae ennai aetrukondaar
    Sindhapatta thiru ratthathaal – 2
    Paavam seiyaadha oru maganaippoala
    Paarkkindraar paramapidhaa – Rattham jeyam

    2. En saarbil dhaevanai noakki
    Thodarndhu kooppidum rattham
    Arul niraindha irai ariyanaiyai
    Thunivudan anugi selvoam – Rattham jeyam

    3. Poarkkavasam en thalaikkavasam
    Yaesuvin thiru rattham ae
    Theeya aavi (yum) anugaadhu
    Theengizhaikka mudiyaadhu (entha) – Rattham jeyam

    4. Suthigarikkum thooymaiyaakkum
    Vaazhnaalellaam dhinamum
    Nanmaiyaana kaariyangal
    Namakkaai parindhu paesum – Rattham jeyam

    5. Saavukaaedhuvaana kiriyai neekki
    Parisuthamaakkum rattham
    Jeevanulla dhaevanukku
    Oozhiyam seivadharku – Rattham jeyam

    Worship Songs Lyrics,David
    Rathathathinale Kazhuvapaten – இரத்தத்தினாலே கழுவப்பட்டேன் : Lyrics Rathathathinale Kazhuvapaten – இரத்தத்தினாலே கழுவப்பட்டேன் : Lyrics Reviewed by Christking on May 30, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.