Rettham Sinthineer – இரத்தம் சிந்தினீர் : Lyrics - Christking - Lyrics

    Rettham Sinthineer – இரத்தம் சிந்தினீர் : Lyrics

    Rettham Sinthineer

    இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்
    கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தினீர்
    இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்
    எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்

    அடிக்கப்பட்டீர் பாடு பட்டீர்
    எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்

    நொறுக்கப்பட்டீர் காயப்பட்டீர்
    எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்

    பாவம் சுமாந்தீர் சாபம் சுமந்தீர்
    எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்

    Worship Songs Lyrics,David
    Rettham Sinthineer – இரத்தம் சிந்தினீர் : Lyrics Rettham Sinthineer – இரத்தம் சிந்தினீர் : Lyrics Reviewed by Christking on May 30, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.