Santhosham Venuma – சந்தோஷம் வேணுமா : Lyrics - Christking - Lyrics

    Santhosham Venuma – சந்தோஷம் வேணுமா : Lyrics

    Santhosham Venuma

    சந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமா
    இயேசுவிடம் வாருங்களே
    துன்பங்கள் நீங்கிட துயரங்கள் மாறிட
    இயேசுவிடம் வாருங்களே (2)
    இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும்
    நம் இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும் (2) – சந்தோஷம்

    பாவங்கள் போக்கிடுவாரே
    புது வாழ்வு தந்திடுவாரே (2)
    பரிசுத்தம் தந்து பரலோகம் சேர்ப்பார் -2
    இயேசு விடம் வாருங்களே
    நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்

    கண்ணீரைத் துடைத்திடுவாரே
    கரங்களை பிடித்திடுவாரே (2)
    கவலைகள் நீக்கி களிகூர செய்வார் -2
    இயேசு விடம் வாருங்களே
    நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்

    சாத்தானை துரத்திடுவாரே
    சாபத்தை முறித்திடுவாரே (2)
    அன்பாலே தேற்றி அபிஷேகம் செய்வார் -2
    இயேசு விடம் வாருங்களே
    நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்

    Worship Songs Lyrics,David
    Santhosham Venuma – சந்தோஷம் வேணுமா : Lyrics Santhosham Venuma – சந்தோஷம் வேணுமா : Lyrics Reviewed by Christking on May 29, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.