Santhosam Santhosam Santhosame – சந்தோஷம் சந்தோஷம் : Lyrics - Christking - Lyrics

    Santhosam Santhosam Santhosame – சந்தோஷம் சந்தோஷம் : Lyrics

    Santhosam Santhosam Santhosame

    சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
    பரலோக சந்தோஷமே
    சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
    அவர் சமூகத்தில் சந்தோஷமே
    இயேசுவின் சமூகத்தில் சந்தோஷமே

    1. கர்த்தரின் யுத்தத்தில் நாம் நிற்கும்போது
    கலங்கிடத் தேவையில்லை
    கைகளை உயர்த்தி ஆராதித்தால்
    பெரும் வெற்றியைத் தந்திடுவார் – சந்தோஷம்

    2. போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் வந்தாலும்
    சோர்ந்திடவே வேண்டாம்
    உலகத்தை ஜெயித்தவர் நம்முடன் இருக்கையில்
    ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே – சந்தோஷம்

    Worship Songs Lyrics,David
    Santhosam Santhosam Santhosame – சந்தோஷம் சந்தோஷம் : Lyrics Santhosam Santhosam Santhosame – சந்தோஷம் சந்தோஷம் : Lyrics Reviewed by Christking on May 29, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.