Ummodu Naanum Uyirodu Kalandhu – உம்மோடு நானும் - Christking - Lyrics

Ummodu Naanum Uyirodu Kalandhu – உம்மோடு நானும்

Ummodu Naanum Uyirodu Kalandhu

உம்மோடு நானும் உயிரோடு கலந்து
என்னையே மறந்து தொழுதிடுவேன்
என்னை நிரப்புதே நிரப்புதே நிரப்புதே
அபிஷேகம்
என்னை மயக்குதே மயக்குதே மயக்குதே
பரலோகம்

என்னை நிரப்புதே நிரப்புதே நிரப்புதே
அபிஷேகம்
என்னை மயக்குதே மயக்குதே மயக்குதே
பரலோகம்

இளைஞரே எழும்பிடு
இயேசுவை துதித்திடு
உலகத்தை கலக்குவோம்
ஓ..ஓ…ஓ…
தோல்வி ஒன்றும் இல்லை பயமென்றும் இல்லை
ஆவியில் நிரைந்து ஆடி பாடுவோம்
தோல்வி ஒன்றும் இல்லை பயமென்றும் இல்லை
ஆவியில் நிரைந்து ஆடி பாடுவோம்
து முஜே படுத்தாஹே படுத்தாஹே படுத்தாஹே
அபிஷேஷே- 2

இயேசுவை போலவே ஞானமாய் மாறுவோம்
தேசத்தை சுற்றிடுவோம்
ஓ..ஓ…ஓ…

என்னை நிரப்புதே நிரப்புதே நிரப்புதே
அபிஷேகம்
என்னை மயக்குதே மயக்குதே மயக்குதே
பரலோகம்

இயேசுவை போலவே ஞானமாய் மாறுவோம்
தேசத்தை சுற்றிடுவோம்
ஓ..ஓ…ஓ…
அபிஷேகம் இறங்க இருளெல்லாம் மாற
ஆராதனை வீரராக மாறுவோம்
அபிஷேகம் இறங்க இருளெல்லாம் மாற
ஆராதனை வீரராக மாறுவோம்

து முஜே படுத்தாஹே படுத்தாஹே படுத்தாஹே
அபிஷேஷே- 2

கிருபைமேல் கிருபையே பெருகுதே
கோடான கோடி இன்பமே
ஹெ ஹெ ஹெ
அவமானம் இல்லை கண்ணீரும் இல்லை
வாழ்வெல்லாம் சந்தோஷம் சந்தோஷம்
அவமானம் இல்லை கண்ணீரும் இல்லை
வாழ்வெல்லாம் சந்தோஷம் சந்தோஷம்

து முஜே படுத்தாஹே படுத்தாஹே படுத்தாஹே
அபிஷேஷே- 2

உம்மோடு நானும் உயிரோடு கலந்து
என்னையே மறந்து தொழுதிடுவேன்
அன்பாலே இழுத்து ஒன்றாக இணைத்து
அன்பாலே இழுத்து ஒன்றாக இணைத்து
கரங்களை உயர்த்தி ஆராதிப்போம்

என்னை நிரப்புதே நிரப்புதே நிரப்புதே
அபிஷேகம்
என்னை மயக்குதே மயக்குதே மயக்குதே
பரலோகம்
து முஜே படுத்தாஹே படுத்தாஹே படுத்தாஹே
அபிஷேஷே- 2

என்னை நிரப்புதே நிரப்புதே நிரப்புதே
அபிஷேகம்
என்னை மயக்குதே மயக்குதே மயக்குதே
பரலோகம்

Worship Songs Lyrics,David
Ummodu Naanum Uyirodu Kalandhu – உம்மோடு நானும் Ummodu Naanum Uyirodu Kalandhu – உம்மோடு நானும் Reviewed by Christking on May 07, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.