O Devanuke Magimai – ஓ தேவனுக்கு மகிமை : Lyrics - Christking - Lyrics

O Devanuke Magimai – ஓ தேவனுக்கு மகிமை : Lyrics

O Devanuke Magimai

ஓ! தேவனுக்கு மகிமை!
தூக்கியெடுத்தார்

என்னை தூக்கியெடுத்தார் இயேசு

தம் கரத்தை நீட்டி இரட்சித்தாரே
ஓ! தேவனுக்கு மகிமை!

நான் இயேசுவை நேசிக்கிறேன்
மேன்மேலும் நேசிக்கிறேன்
அக்கரையில் நான் நின்று அவரை
என்றென்றும் வாழ்த்துவேன்

Oh! Glory to God He has lifted me up
He has lifted me up I know
He stretched out His hand
And He lifted me up
And that’s why I love Him so
I love Him more and more (2)
And when I stand upon the other shore
I’ll praise Him more and more

Worship Songs Lyrics,David
O Devanuke Magimai – ஓ தேவனுக்கு மகிமை : Lyrics O Devanuke Magimai – ஓ தேவனுக்கு மகிமை : Lyrics Reviewed by Christking on June 10, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.