Ootrungayya Ootrungayya – ஊற்றுங்கையா ஊற்றுங்கையா : Lyrics - Christking - Lyrics

    Ootrungayya Ootrungayya – ஊற்றுங்கையா ஊற்றுங்கையா : Lyrics

    Ootrungayya Ootrungayya

    ஊற்றுங்கையா ஊற்றுங்கையா பெருமழையாக
    நிரப்புங்கையா நிரப்புங்கையா எங்க வாழ்க்கைய

    உம்மைப்போல் மழை உண்டாக்க தேவர்கள் உண்டோ
    வானமும் தானாகவே மழையை பொழியுமோ
    நீரல்லவோ

    வயல்களும் ஆறுகளும் வற்றி போய் இருக்கும்
    ஆவி ஊற்றப்பட்டால் வனாந்தரம் செழிக்கும்
    நீரல்லவோ

    ராஜாவின் முக களையில் வீரம் இருக்கும்
    உங்க தயவுக்குள்ள பின் மாரி இருக்கும்
    நீரல்லவோ

    Worship Songs Lyrics,Alwin Thomas
    Ootrungayya Ootrungayya – ஊற்றுங்கையா ஊற்றுங்கையா : Lyrics Ootrungayya Ootrungayya – ஊற்றுங்கையா ஊற்றுங்கையா : Lyrics Reviewed by Christking on June 10, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.