Oppillaa Nalmeetpare – ஒப்பில்லா நல் மீட்பரே : Lyrics - Christking - Lyrics

    Oppillaa Nalmeetpare – ஒப்பில்லா நல் மீட்பரே : Lyrics

    Oppillaa Nalmeetpare

    ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி மீதினிலே
    அற்புத பாலனாய் தற்பரன் சொற்படி
    தாரணி வந்ததால் பாடி மகிழ்வோம் -2

    1. காரிருள் வேளைதனில் கடும்பனி சாரல் தனில்
    பார்தல மீட்பை எண்ணி பரமன் பிறந்து விட்டார் – ஒப்பில்லா

    2. ஆரிரோ என்று பாட யாருமே அங்கு இல்லை
    ஏரோது மனம் கலங்க ஏகபரண் பிறந்தார் – ஒப்பில்லா

    3. தம்மைப் போல் நம்மை மாற்ற தாரணி வந்தவர்க்காய்
    நம்மை நாம் இன்றளிப்போம் நாதன் வழி நடப்போம் – ஒப்பில்லா

    Oppillaa nal meetparae ippoomi meethinilae
    Arpudha paalanaay tharparan sorpadi
    Thaarani vandhdthaal paadi magizhvoam -2

    1. Kaarirul vaelaidhanil kadumpani saaral thanil
    Paarthala meetpai enni paraman pirandhu vittaar – Oppillaa

    2. Aariroa endru paada yaarumae angu illai
    Aerodhu manam kalanga aegaparan pirandhaar – Oppillaa

    3. Thammai poal nammai maatra thaarani vandhavarkkaai
    Nammai naam indralippoam naadhan vazhi nadappoam – Oppillaa

    Worship Songs Lyrics,David
    Oppillaa Nalmeetpare – ஒப்பில்லா நல் மீட்பரே : Lyrics Oppillaa Nalmeetpare – ஒப்பில்லா நல் மீட்பரே : Lyrics Reviewed by Christking on June 10, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.