Oru Thai Thetruvathu Pol – ஒரு தாய் தேற்றுவதுபோல் : Lyrics - Christking - Lyrics

    Oru Thai Thetruvathu Pol – ஒரு தாய் தேற்றுவதுபோல் : Lyrics

    Oru Thai Thetruvathu Pol

    ஒரு தாய் தேற்றுவதுபோல்
    ஒரு தாய் தேற்றுவது போல்
    என் நேசர் தேற்றுவார் – அல்லேலூயா (4)

    1. மார்போடு அணைப்பாரே
    மனக்கவலை தீர்ப்பாரே
    2. கரம்பிடித்து நடத்துவார்
    கன்மலை மேல் நிறுத்துவார்
    3. எனக்காக மரித்தாரே
    என் பாவம் சுமந்தாரே
    4. ஒரு போதும் கைவிடார்
    ஒரு நாளும் விலகிடார்

    Worship Songs Lyrics,Fr. S. J. Berchmans
    Oru Thai Thetruvathu Pol – ஒரு தாய் தேற்றுவதுபோல் : Lyrics Oru Thai Thetruvathu Pol – ஒரு தாய் தேற்றுவதுபோல் : Lyrics Reviewed by Christking on June 10, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.