Oru Naalum Enai – ஒரு நாளும் எனை : Lyrics - Christking - Lyrics

    Oru Naalum Enai – ஒரு நாளும் எனை : Lyrics

    Oru Naalum Enai

    ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
    நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன் (2)
    நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)

    வருடங்கள் காலங்களாய்
    என்னை வழுவாமல் காத்தீரையா (2)
    உம் வல்லக்கரத்தால்
    நீர் என்னைத் தாங்கினீர்
    உம் சிறகாலே மூடிக் காத்திட்டீர் (2)
    நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)
    ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
    நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்

    வாக்குத்தத்தம் தந்தவரே
    உந்தன் வாக்கில் உண்மை உள்ளவரே (2)
    யார் மறந்தாலும்
    நான் மறவேனே
    என்ற வாக்கெனக்கு அளித்தவரே (2)
    நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)
    ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
    நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்

    எதிர்காலம் உம் கையிலே
    எந்தன் பயம் யாவும் நீங்கியதே (2)
    நீரென் பக்கத்தில்
    நான் பயப்படேனே
    என் துணையாக இருக்கின்றீரே (2)
    நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)
    ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
    நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்

    Oru naalum enai maravaa dheivam neerae
    Nandriyoadu ummai thudhikkiraen (2)
    Nandri yaesuvae ennaalum yaesuvae (2)

    Varudangal kaalangalaai
    Ennai vazhuvaamal kaatheeraiyaa (2)
    Um vallakkarathaal
    Neer ennai thaangineer
    Um siragaalae moodi kaathitteer (2)
    Nandri yaesuvae ennaalum yaesuvae (2)
    Oru naalum enai maravaa dheivam neerae
    Nandriyoadu ummai thudhikkiraen

    Vaakkuthaththam thandhavarae
    Undhan vaakkil unmai ullavarae (2)
    Yaar marandhaalum
    Naan maravaenae
    Endra vaakkenakku alithavarae (2)
    Nandri yaesuvae ennaalum yaesuvae (2)
    Oru naalum enai maravaa dheivam neerae
    Nandriyoadu ummai thudhikkiraen

    Edhirkaalam um kaiyilae
    Endhan bayam yaavum neengiyadhae (2)
    Neeren pakkathil
    Naan bayappadaenae
    En thunaiyaaga irukkindreerae (2)
    Nandri yaesuvae ennaalum yaesuvae (2)
    Oru naalum enai maravaa dheivam neerae
    Nandriyoadu ummai thudhikkiraen

    Worship Songs Lyrics,David
    Oru Naalum Enai – ஒரு நாளும் எனை : Lyrics Oru Naalum Enai – ஒரு நாளும் எனை : Lyrics Reviewed by Christking on June 10, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.