Paadi Thuthi Maname – பாடித் துதி மனமே : Lyrics - Christking - Lyrics

    Paadi Thuthi Maname – பாடித் துதி மனமே : Lyrics

    Paadi Thuthi Maname

    பாடித் துதி மனமே, பரனைக்
    கொண்டாடித் துதி தினமே

    அனுபல்லவி
    நீடித்த காலமதாகப் பரன் எமை
    நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப்- பாடி

    சரணங்கள்
    தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
    செப்பின தேவ பரன் இந்த காலத்தில்
    மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
    விளக்கின அன்பை விழைந்து தியானித்து – பாடி

    2. சொந்த ஜனமாக யூதர் இருந்திட
    தொலையில் கிடந்த புறமாந்தரம் எமை
    மந்தையில் சேர்த்து பராபரன் தம்முடை
    மைந்தர்களாக்கின சந்தோஷ த்துக்காக – பாடி

    3. எத்தனை தீர்க்கர், அநேக அப்போஸ்தலர்
    எத்தனை போதகர்கள், இரத்த சாட்சிகள்
    எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
    இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனைப் – பாடி

    Paadi Thuthi Maname
    paranai kondaadi thuthi manamae

    Neediththa kaalamathaaka paran emai
    Nesiththa patchathai vaasiththu vaasiththu – Paadi

    1. Theerkka tharisikazhlai kondu munnura
    Seppina thaevaparan yintha kaalaththil
    Maarkkamathaaka kumaaranai kondu
    Vizhlakkina anpai vizhlainthu thiyaaniththu – Paadi

    2. Sontha janamaaka yoothar yirunthida
    Tholaiyil kidantha puramaantharaam emai
    Manthaiyil saerththu paraaparan thammudai
    Maintharkazhlaakkinae santhoshaththukaaka – Paadi

    3. Eththanai theerkkar, anaeka apposthalar,
    Eththanai pothakarkazhl, yiraththa saatchikazhl,
    Eththanai vendumo, aththanaiyum thanthinku
    Yiththanaiyaai kirupai vaiththa nam karthanai – Paadi

    Worship Songs Lyrics,David
    Paadi Thuthi Maname – பாடித் துதி மனமே : Lyrics Paadi Thuthi Maname – பாடித் துதி மனமே : Lyrics Reviewed by Christking on June 10, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.