Jothimayama Manavarai : Lyrics - Christking - Lyrics

Jothimayama Manavarai : Lyrics


Jothi mayamaanavaraai kooda varuvaar
Thadai yaavum neekki puthuvazhi thirappaar
Paathaiyil sornthidaamalae belen tharuvaar
Jeyaththodu niraivaetruvaar

Thulli magizhnthidu
Devapillaiyae nee
Alli anaippaar
Aattriyae thaettriduvaar

1. Thukkaththodu nee sentrittaalum
Magizhchi ootru angundu
Maaraavin kasappai maatriduvaar
Athisayam seivaar

2. Pasiyinaal nee vaadumpothu
Parama manna eenthiduvaar
Paatham kallil idaraamal
yaenthi sumanthiduvaar

ஜோதி மயமானவராய் கூட வருவார்
தடை யாவும் நீக்கி புது வழி திறப்பார்
பாதையில் சோர்ந்திடாமலே பெலன் தருவார்
ஜெயத்தோடு நிறைவேற்றுவார்
துள்ளி மகிழ்ந்திடு
தேவ பிள்ளையே நீ
அள்ளி அணைப்பார்
ஆற்றியே தேற்றிடுவார்

1. துக்கத்தோடு நீ சென்றிட்டாலும்
மகிழ்ச்சி ஊற்று அங்குண்டு
மாராவின் கசப்பை மாற்றிடுவார்
அதிசயம் செய்வார்

2. பசியினால் நீ வாடும்போது
பரம மன்னா ஈந்திடுவார்
பாதம் கல்லில் இடறாமல்
ஏந்தி சுமந்திடுவார்

Songs Description :
Song : Jothimayama Manavarai
Artist :
Album :
Keywords : Tamil Christian Songs Lyrics
Jothimayama Manavarai : Lyrics Jothimayama Manavarai : Lyrics Reviewed by Christking on September 13, 2016 Rating: 5
Powered by Blogger.