Thudhiyea Thudhiyea Thudhiyea : Lyrics - Christking - Lyrics

    Thudhiyea Thudhiyea Thudhiyea : Lyrics

    துதியே துதியே துதியே துதியே
    துதியுமக்கே துதியே (2)

    1.தூத கணங்கள் தூயவர் உம்மை
    பாத சேவை செய்து பணிந்தும்மைத் துதிக்கும்
    வேத முதல்வனும் நீர் - துதி

    2.அண்டசராசரம் அனைத்துமே ஒன்றாய்
    விண்டலாதிபா வியந்தும்மைத் துதிக்கும்
    பரிசுத்த தேவனும் நீர் - துதி

    3.பரிசுத்தர் யாவரும் பரமனே உம்மைத்
    தரிசிக்க நாடி தாழ்ந்தும்மைத் துதிக்கும்
    பரிசுத்த தேவனும் நீர்

    4.அந்தகாரத்தின் அடிமைகளுக்கு
    சுதந்தர ஒளியை சுடரிடச் செய்ய
    வந்த குமாரனும் நீர்- துதி

    5.மீட்கப்பட்டவர்கள் ஆனந்தங் கொண்டு
    பாட்டுகள் பாடி மகிழ்ந்தும்மைத் துதிக்கும்
    ஆட் கொண்ட நாதனும் நீர் - துதி

    6.கர்த்தாதி கர்த்தனே இராஜாதி இராஜனே
    நித்தியமான எம் தேவாதி தேவேதுத்தியம்
    செய்திடுவோம் – துதி

    Songs Description :
    Song : Thudhiyea Thudhiyea Thudhiyea
    Artist :
    Album :
    Keywords : Tamil Christian Songs Lyrics
    Thudhiyea Thudhiyea Thudhiyea : Lyrics Thudhiyea  Thudhiyea Thudhiyea : Lyrics Reviewed by Christking on September 22, 2016 Rating: 5
    Powered by Blogger.