Karam Pidithu Nadandhiduvean : Lyrics - Christking - Lyrics

    Karam Pidithu Nadandhiduvean : Lyrics

    கரம் பற்றி நடந்திடுவேன்
    கர்த்தர் இயேசுவில் மகிழ்ந்திடுவேன்
    அவார் காட்டும் வழியில் உண்மையா நடந்து
    ஆவியில் மகிழ்ந்திடுவேன்
    இராஜாதி இராஜாவுக்கே – மகிமை
    இயேசு ராஜனுக்கே
    இறங்கிடும் தேவ ஆவியே – என்னை
    நிரப்பிடும் வல்ல ஆவியே

    1.சத்துரு கோட்டைகளை இயேசு
    இரத்தத்தால் ஜெயித்திடுவேன்
    சத்திய ஆவி துணைகொண்டு என்றும்
    புதுபெலன் அடைந்திடுவேன்

    2.நெருக்கங்கள் வரும்போது – என்
    நேசர் என் பட்சம் உண்டு
    துதித்திடுவேன் என்றும் புகழ்ந்திடுவேன் அவர்
    நாமத்தில் ஜெயம் எடுப்பேன்

    3.அற்புதம் நடந்திடுமே - என்றும்
    மாறிடா தேவ அன்பால்
    அல்லேலூயா பாடிடுவோம் – நம்
    அதிசய தேவனுக்கா

    Songs Description :
    Song :Karam Pidithu Nadandhiduvean
    Artist :
    Album :
    Keywords : Tamil Christian Songs Lyrics
    Karam Pidithu Nadandhiduvean : Lyrics Karam Pidithu Nadandhiduvean : Lyrics Reviewed by Christking on October 18, 2016 Rating: 5
    Powered by Blogger.