Ummai Andri Yarai Paaduven : Lyrics - Christking - Lyrics

    Ummai Andri Yarai Paaduven : Lyrics

    உம்மையன்றி யாரைப் பாடுவேன்
    உம்மையன்றி யாரைத் துதிப்பேன்
    உம் பரசன்னம் வாஞ்சிக்கிறேன்
    உம் சமூகம் தேடுகிறேன் – 2
    - உம்மையன்றி

    1.உம் முகத்தைப் பார்க்கணுமே
    உம் மகிமை ரசிக்கனுமே – 2
    - உம்மையன்றி

    2.உம் வல்லமை ஊற்றிடுமே
    உம் வரங்களைத் தந்திடுமே
    - உம்மையன்றி

    3.உம் வசனம் தியானிக்கணும்
    உம் பாதம் அமர்ந்திடணும் – 2
    - உம்மையன்றி

    Songs Description :
    Song : Ummai Andri Yarai Paaduven
    Artist :
    Album :
    Keywords : Tamil Christian Songs Lyrics
    Ummai Andri Yarai Paaduven : Lyrics Ummai Andri Yarai Paaduven : Lyrics Reviewed by Christking on October 18, 2016 Rating: 5
    Powered by Blogger.