Yudham seiya Purapaduvome : Lyrics - Christking - Lyrics

    Yudham seiya Purapaduvome : Lyrics

    யுத்தம் சேயப் புறப்படுவோம்- நாம்
    யுத்தம் சேயப் புறப்படுவோம்

    1.ஆவியிலே நிரம்பிடுவோம்
    அபிஷேகம் பெற்றிடுவோம்

    2.விசுவாசக் கேடயத்தை
    கையிலே ஏந்திடுவோம்

    3.இறை வார்த்தை வாளேந்தியே
    எதிரியை வென்றிடுவோம்

    4.எக்காளம் ஊதிடுவோம்
    எரிகோவைத் தகர்த்திடுவோம்

    5.கோலியாத்தை முறியடிப்போம்
    இயேசுவின் நாமத்தினால்

    6.கர்த்தர் நமக்கா யுத்தம் சேவார்
    கவலை நமக்கு இல்லை

    Songs Description :
    Song : En Ilavayathin Paavangalai
    Artist :
    Album :
    Keywords : Tamil Christian Songs Lyrics
    Yudham seiya Purapaduvome : Lyrics Yudham seiya Purapaduvome : Lyrics Reviewed by Christking on October 18, 2016 Rating: 5
    Powered by Blogger.