Yesu Periyavar Nam Yesu Periyavar : Lyrics

என்றென்றும் இயேசு பெரியவர்
அவர் ஒருபோதும் கைவிடமாட்டார்
1.மனுஷனைப் பார்க்கிலும் இயேசு பெரியவர்
பிரபுக்களைப் பார்க்கிலும் இயேசு பெரியவர்
சேல்வங்களைப் பார்க்கிலும் இயேசு பெரியவர்
பட்டம் பதவி பார்க்கிலும் இயேசு பெரியவர்
2.அதிசயங்கள் சேதிடும் இயேசு பெரியவர்
அற்புதங்கள் சேதிடும் இயேசு பெரியவர்
நம்பினோரை வாழவைக்கும் இயேசு பெரியவர்
நம்பிக்கையின் நங்கூரம் இயேசு பெரியவர்
3.உனக்குள்ளே இருக்கின்ற இயேசு பெரியவர்
உலகிலுள்ள சாத்தானிலும் இயேசு பெரியவர்
உறங்காமல் காத்திடும் இயேசு பெரியவர்
உன் குறைவை நிறைவாக்கும் இயேசு பெரியவர்
Song : Yesu Periyavar Nam Yesu Periyavar
Artist :
Album :
Keywords : Tamil Christian Songs Lyrics
Yesu Periyavar Nam Yesu Periyavar : Lyrics
Reviewed by Christking
on
October 18, 2016
Rating:
